கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை : காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் விவரம்
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
9 Jan 2026 3:57 PM IST
நியூசிலாந்து தொடர்: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
9 Jan 2026 3:33 PM IST
இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து அணியில் இடம் பெற்ற தமிழக வீரர்
நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
9 Jan 2026 2:55 PM IST
ஆஷஸ் தொடர்: 40 ஆண்டுகளுக்கு பிறகு..ஸ்டார்க் செய்த சாதனை
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
9 Jan 2026 2:27 PM IST
விஜய் ஹசாரே கோப்பை:கேரள அணியை வீழ்த்தி தமிழ்நாடு வெற்றி
ஆமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின.
9 Jan 2026 2:12 PM IST
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது
மும்பை இந்தியன்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
9 Jan 2026 2:03 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணிக்கு பின்னடைவு
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
9 Jan 2026 7:07 AM IST
2வது டி20; இலங்கை - பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்
முதல் டி20 போட்டியில் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
8 Jan 2026 9:55 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்
அடுத்த இடங்களில் மணிஷ் பாண்டே, விஷ்ணு வினோத் ஆகியோர் உள்ளனர்.
8 Jan 2026 9:20 PM IST
ஹர்மன்பிரீத் கவுர் சாதனையை யாரும் தொடமுடியாது: ஜுலான் கோஸ்வாமி
ஹர்மன்பிரீத் கவுர், முதல் முறையாக இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்தார்.
8 Jan 2026 8:15 PM IST
பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் டெஸ்ட் தொடர்
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
8 Jan 2026 7:01 PM IST
விஜய் ஹசாரே கோப்பை: ருதுராஜ் அபார சதம்...மராட்டிய அணி வெற்றி
ருதுராஜ் கெய்க்வாட் 134 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
8 Jan 2026 6:45 PM IST









