சிறப்புக் கட்டுரைகள்

ஓடி விளையாடு பாப்பா..! தன்னம்பிக்கை துளிர்விடும் பாப்பா..!
தனியாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகிறபோது குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாறுவார்கள்.
20 May 2025 9:02 PM IST
84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்கள்; பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பி.எஸ்.என்.எல்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 4ஜி டவர்கள் விரைவில், 5ஜி சேவைகளை வழங்கும் வகையில் அவற்றின் தரம் மேம்படுத்தப்படும்.
17 May 2025 4:14 PM IST
ஆசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு... இந்தியாவின் நிலை என்ன?
கோடை காலத்தில் கொரோனா பரவல் இருக்காது என்ற நம்பிக்கை பொதுவாக காணப்பட்டது. ஆனால், ஆசியாவில் நிலைமை அதற்கு எதிராக உள்ளது.
16 May 2025 9:56 PM IST
'கை விளக்கேந்திய காரிகை'... இன்று உலக செவிலியர் தினம்
கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய நேரத்தில், செவிலியர்களின் தியாகம் சிறப்பு வாய்ந்ததாது.
12 May 2025 7:18 AM IST
அன்புக்கு இலக்கணமான அன்னையை போற்றுவோம்!
குட்டி தேவதை, சகோதரி, மனைவி, தாய், பாட்டி என்று எத்தனையோ வாழ்க்கை வடிவங்களை பெண்கள் கொண்டிருந்தாலும், தாய் என்ற அன்னையின் வடிவமே மகத்துவமானது.
11 May 2025 6:56 AM IST
4 நாட்களே தாக்கு பிடிக்கும் போருக்கான ஆயுதங்கள்... பாகிஸ்தானின் உண்மை நிலை என்ன?
கவச பிரிவு வாகனங்கள் மற்றும் பீரங்கி வாகனங்களுக்கு தேவையான எறிகுண்டுகள் போதிய அளவில் இல்லை.
4 May 2025 6:01 AM IST
ஒரே நாளில் 27,440 பத்திரப்பதிவு...அரசுக்கு ரூ.272.87 கோடி வருமானம்: அமைச்சர் மூர்த்தி
இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது
1 May 2025 2:07 PM IST
இன்று அட்சய திருதியை: தங்கத்தை விடுங்க.. சிம்பிளாக இதை செய்தால் போதும்
தங்கத்தை முதலீடாக கருதி வாங்குபவர்களுக்கு அட்சய திருதியை நாள் நல்ல தேர்வாக இருக்கும்.
30 April 2025 11:45 AM IST
குழந்தைகளுக்கு படிப்பை தாண்டி இவ்வளவு விஷயம் இருக்கா?
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் அன்றாட நடவடிக்கைகளை இணைத்தால், விளையாட்டு மனோபாவத்திலேயே அன்றாட வேலைகளையும் செய்து முடித்துவிடுவார்கள்.
29 April 2025 7:47 PM IST
மலேரியாவை ஒழிக்க உறுதி ஏற்போம்!
மலேரியா பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.
25 April 2025 2:55 PM IST
இன்று சர்வதேச பூமி தினம்: இயற்கையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
இயற்கையின் சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
22 April 2025 2:43 PM IST
இந்தியாவின் 30 கோடி மக்களை தாக்க தயாராக உள்ள நிலநடுக்கம்... அதிர்ச்சி தகவல் வெளியீடு
இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார்.
21 April 2025 2:19 PM IST