தேசிய செய்திகள்

மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள்
'பாக்' என்ற வார்த்தையே தங்களுக்கு அசவுகரியத்தை தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்ததால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
23 May 2025 3:38 PM IST
இந்தியாவிற்கு ராகுல் காந்தி துரோகம் செய்கிறார் - பா.ஜ.க. மூத்த தலைவர் கவுரவ் விமர்சனம்
பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது
23 May 2025 3:33 PM IST
எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
சோதனையின் முடிவில் எம்.எல்.ஏ. கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது
23 May 2025 3:00 PM IST
டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
23 May 2025 2:20 PM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து; மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் - சக மாணவர்கள் கைது
பாலியல் பலாத்காரம் குறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவியை மூவரும் மிரட்டியுள்ளனர்.
23 May 2025 1:30 PM IST
ஆபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்: உதவாத பாகிஸ்தான்;மீண்டது எப்படி?
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையால் நடுவானில் கடுமையாக குலுங்கியது.
23 May 2025 1:25 PM IST
கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு
உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
23 May 2025 12:12 PM IST
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; வெளியான பரபரப்பு வீடியோ - கல்லூரி முதல்வர் கைது
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ மாணவ, மாணவிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
23 May 2025 11:44 AM IST
ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும்.
23 May 2025 11:43 AM IST
பயங்கரவாதத்தை நிறுத்தும்வரை பாகிஸ்தானுக்கு சிந்துநதி நீர் வழங்கப்படாது - இந்தியா உறுதி
தண்ணீரும் ரத்தமும் ஒன்றாகப் பாய முடியாது என்று வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார்.
23 May 2025 9:07 AM IST
ஒரே மேடையில் நடந்த இந்து, முஸ்லிம் திருமணம்; புனேவில் நெகிழ்ச்சி
முஸ்லிம் குடும்பத்தினர் மணமேடையில் இந்து தம்பதியின் திருமணத்திற்கு தேவையான சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ய உதவினர்.
23 May 2025 8:48 AM IST
கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியை... அடுத்து நடந்த பயங்கரம்
கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தலைமை ஆசிரியையை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
23 May 2025 8:31 AM IST