சிறப்புக் கட்டுரைகள்

மலேரியாவை ஒழிக்க உறுதி ஏற்போம்!

மலேரியாவை ஒழிக்க உறுதி ஏற்போம்!

மலேரியா பரவாமல் தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.
25 April 2025 2:55 PM IST
இன்று சர்வதேச பூமி தினம்: இயற்கையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்று சர்வதேச பூமி தினம்: இயற்கையை பாதுகாக்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இயற்கையின் சமநிலையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
22 April 2025 2:43 PM IST
இந்தியாவின் 30 கோடி மக்களை தாக்க தயாராக உள்ள நிலநடுக்கம்... அதிர்ச்சி தகவல் வெளியீடு

இந்தியாவின் 30 கோடி மக்களை தாக்க தயாராக உள்ள நிலநடுக்கம்... அதிர்ச்சி தகவல் வெளியீடு

இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார்.
21 April 2025 2:19 PM IST
பூமி தினம் 2025: வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்

பூமி தினம் 2025: வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும்

இந்த ஆண்டுக்கான பூமி தின கருப்பொருள், "நமது சக்தி, நமது கிரகம்" என்பதாகும்.
21 April 2025 2:00 PM IST
113 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினம் இன்று...

113 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினம் இன்று...

பிரமாண்ட பனிப் பாறையின் மீது டைட்டானிக் கப்பல் மோதி கடலில் மூழ்கியது.
15 April 2025 11:39 AM IST
78 வயது... ஜனாதிபதி பணியாற்ற தகுதி வாய்ந்தவரா டிரம்ப்? வெளியான டாக்டரின் அதிர்ச்சி அறிக்கை

78 வயது... ஜனாதிபதி பணியாற்ற தகுதி வாய்ந்தவரா டிரம்ப்? வெளியான டாக்டரின் அதிர்ச்சி அறிக்கை

டிரம்புக்கு, 2020-ம் ஆண்டில் இருந்த எடையை விட 20 பவுண்டுகள் வரை எடை குறைந்துள்ளது.
14 April 2025 7:49 PM IST
டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்:  வெள்ளை மாளிகை - மீட்கப்படுமா அமெரிக்காவின் பொற்காலம்...?

டிரம்பின் வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும்: வெள்ளை மாளிகை - மீட்கப்படுமா அமெரிக்காவின் பொற்காலம்...?

2-வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப், புதிய வரி விதிப்பு திட்டம் ஒன்றை, சுதந்திர நாள் என்ற பெயரில் இன்று வெளியிடுகிறார்.
2 April 2025 7:47 AM IST
ஆட்டிசம் எனும் இருளை விரட்ட!

ஆட்டிசம் எனும் இருளை விரட்ட!

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) என்பது ஒரு வளர்ச்சி குறைபாடு, இது ஒருவரின் தொடர்பு, சமூகப் பழக்கம் மற்றும் நடத்தை ஆகியவற்றை பாதிக்கிறது.
2 April 2025 5:28 AM IST
ராகிங் கொடுமை:  2 ஆண்டுகளில் 51 மரணங்கள் பதிவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராகிங் கொடுமை: 2 ஆண்டுகளில் 51 மரணங்கள் பதிவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரிகளிலேயே அதிக அளவில் மரணங்கள் ஏற்பட்டு உள்ளன என அறிக்கை தெரிவிக்கின்றது.
24 March 2025 10:14 PM IST
தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில்  புதிய  அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
24 March 2025 6:28 AM IST
அருகி வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்போம்..!

அருகி வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்போம்..!

சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.
20 March 2025 5:57 PM IST
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லயம்ஸ்; புகைப்பட தொகுப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லயம்ஸ்; புகைப்பட தொகுப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரின் ஆராய்ச்சி பணி தொடர்பான புகைப்பட தொகுப்புகளை காணலாம்.
18 March 2025 1:59 PM IST