கிரிக்கெட்

பாத்ரூமில் அழுத விராட் கோலி.. உண்மையை உடைத்த சாஹல்... என்ன நடந்தது..?
2019 ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.
2 Aug 2025 9:09 AM IST
ரூட் - பிரசித் கிருஷ்ணா விவகாரம்: நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கே.எல்.ராகுல்... என்ன நடந்தது..?
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் 2ம் நாளில் இந்த சம்பவம் நடந்தது.
2 Aug 2025 8:16 AM IST
இந்திய அணியின் தற்போதைய கபில்தேவ் இவர்தான் - சேத்தன் சர்மா பாராட்டு
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
2 Aug 2025 7:38 AM IST
டெஸ்ட் கிரிக்கெட்: 532 ரன்கள்... இங்கிலாந்து மண்ணில் 2-வது வீரராக வரலாறு படைத்த கே.எல்.ராகுல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல்.ராகுல் 532 ரன்கள் அடித்துள்ளார்.
2 Aug 2025 7:17 AM IST
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: அயர்லாந்து அணி அறிவிப்பு
அயர்லாந்து - பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 6-ம் தேதி நடைபெற உள்ளது.
2 Aug 2025 7:00 AM IST
ஸ்லெட்ஜிங் செய்த பென் டக்கெட்... அவுட்டாக்கி வித்தியாசமாக வழியனுப்பி வைத்த ஆகாஷ் தீப்.. வீடியோ வைரல்
பென் டக்கெட் 43 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
2 Aug 2025 6:46 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியிலிருந்து பும்ரா நீக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டில் பணிச்சுமை காரணமாக பும்ரா விளையாடவில்லை.
2 Aug 2025 6:23 AM IST
துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டல அணிக்கு முகமது ஷமி தேர்வு
15 பேர் கொண்ட கிழக்கு மண்டல அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது
2 Aug 2025 3:15 AM IST
பாகிஸ்தான் உள்பட 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர்: சார்ஜாவில் நடக்கிறது
பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்ளும் டி20 கிரிக்கெட் தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2025 1:25 AM IST
ஜெய்ஸ்வால் அரைசதம்....2வது நாள் முடிவில் இந்தியா 75/2
ஜெய்ஸ்வால் 51 ரன்களும் , ஆகாஷ் தீப் 4 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர் .
2 Aug 2025 12:05 AM IST
பிரசித், சிராஜ் அபாரம்...முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 247 ரன்கள் சேர்ப்பு
இந்தியா சார்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
1 Aug 2025 10:25 PM IST
5-வது டெஸ்ட்: மழை காரணமாக நிறுத்தப்பட்ட 2-வது நாள் ஆட்டம் தொடக்கம்
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்டின் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
1 Aug 2025 9:21 PM IST