சினிமா செய்திகள்

தி.மலையில் மெய் மறந்து பாடல் பாடிய நடிகை சுகன்யா
நடிகை சுகன்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
26 April 2025 1:57 AM IST
சில நடிகர்கள் பெண்களை மதிப்பவர்கள் போல காட்டிக்கொள்வார்கள்; ஆனால்... - நடிகை மாளவிகா மோகனன்
ஆண் என்றால் ஒருமாதிரியும், பெண் என்றால் ஒருமாதிரியும் பார்க்கும் போக்கு சினிமாவில் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
25 April 2025 10:12 PM IST
காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க முயற்சி - ரஜினி
ரஜினிகாந்த் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
25 April 2025 9:52 PM IST
சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தது ஏன்? - சிம்ரன் விளக்கம்
ஆக்சன் வேடங்களில் நடிக்க விரும்புவதாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.
25 April 2025 8:55 PM IST
சீமான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
சீமான் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'தர்மயுத்தம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
25 April 2025 8:04 PM IST
மாதேஸ்வரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்
ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படப்பிடிற்கு செல்லும் வழியில் மலை பாதையில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் வழிபட்டுச் சென்றார்.
25 April 2025 7:26 PM IST
சூர்யா விஜய் சேதுபதியின் "பீனிக்ஸ்" புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘பீனிக்ஸ்’ படம் வரும் ஜூலை 4ம் தேதி வெளியாகிறது.
25 April 2025 7:00 PM IST
கவின் நடிக்கும் "கிஸ்" பர்ஸ்ட் சிங்கிள் புரோமோ வெளியீடு
‘கிஸ்’ படத்தில் கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
25 April 2025 6:28 PM IST
"டார்க்" படத்தின் 2வது பாடல் வெளியீடு
“டார்க்” படத்தின் கதையை “டாடா” பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார்.
25 April 2025 5:56 PM IST
நானியின் "ஹிட் 3" 3வது பாடல் வெளியானது
நானியின் ‘ஹிட் 3’ படம் வருகிற மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.
25 April 2025 5:17 PM IST
இந்தியாவில் முன்கூட்டியே வெளியாகும் டாம் குரூஸின் "மிஷன் இம்பாசிபிள் 8"
டாம் குரூஸின் "மிஷன்: இம்பாசிபிள் 8" படம் வருகிற மே 17-ம் தேதி வெளியாகிறது.
25 April 2025 4:43 PM IST
ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 April 2025 3:56 PM IST