உலக செய்திகள்

காஷ்மீர் பிரச்சினை: 'அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்' - டிரம்ப் நம்பிக்கை
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எப்போதும் பதற்றம் நிலவி வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
26 April 2025 1:02 PM IST
பஹல்காம் தாக்குதலில் நடுநிலையான விசாரணைக்கு தயார்; பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
26 April 2025 11:53 AM IST
சிந்து நதியில் ரத்தம் ஓடும்: பாகிஸ்தான் முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு
சிந்து நதி பாகிஸ்தானுக்கு சொந்தமானது என்று பிலாவல் பூட்டோ ஆணவத்துடன் பேசியுள்ளார்.
26 April 2025 10:42 AM IST
பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று; டொனால்டு டிரம்ப்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
26 April 2025 8:13 AM IST
போப் ஆண்டவர் உடல் இன்று அடக்கம்
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் ஆண்டவர் உடல் இன்று (சனிக்கிழமை) அடக்கம் செய்யப்படுகிறது.
26 April 2025 6:34 AM IST
ரஷியாவுக்கு வீடியோகேம் உபகரணங்கள் ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து தடை
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்திருந்தது.
26 April 2025 5:15 AM IST
டிரம்பின் கண்டனத்தை மீறி உக்ரைன் மீது ரஷியா மீண்டும் டிரோன் தாக்குதல் 3 பேர் பலி
சில தினங்களுக்கு முன் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள்.
26 April 2025 4:30 AM IST
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: இந்தியாவுக்கு இலங்கை ஆதரவு
பஹல்காம் தாக்குதலுக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
26 April 2025 2:45 AM IST
காஷ்மீர் எல்லையில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்?
ராணுவ வாகனங்கள் எல்லை நோக்கி செல்லும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் ஊடகங்கள்.
25 April 2025 11:42 PM IST
பஹல்காம் தாக்குதல்: இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்து பாகிஸ்தான் மந்திரிசபையில் தீர்மானம்
அப்பாவி மக்களைக் கொல்வது பாகிஸ்தானின் மாண்புக்கு எதிரானது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
25 April 2025 6:50 PM IST
போப் ஆண்டவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி
புனித பீட்டர் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ள போப் ஆண்டவர் உடலுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
25 April 2025 6:50 PM IST
கார் குண்டுவெடிப்பில் சிக்கி ரஷிய ராணுவ தளபதி உயிரிழப்பு
நான்கு மாதங்களில் ஒரு உயர் ரஷிய ராணுவ அதிகாரி மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
25 April 2025 6:26 PM IST