ஆன்மிகம்

சிறுகடம்பூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி, காய்கறிகள் ஆகியவற்றை தோரணமாக தேரில் கட்டி அலங்கரித்திருந்தனர்.
23 May 2025 5:48 PM IST
சிறுத்தொண்டநல்லூர் சங்கர ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன.
23 May 2025 5:27 PM IST
பாண்டமங்கலம் வைகாசி திருவிழா: சிம்ம வாகனத்தில் மகா மாரியம்மன் வீதியுலா
மாரியம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
23 May 2025 4:18 PM IST
அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் புது மாரியம்மன் கோவில் திருவிழா
குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் மட்டுமே பங்கேற்றனர்.
23 May 2025 3:39 PM IST
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி...
23 May 2025 3:01 PM IST
குடவாசல் அகர ஓகை காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, அந்த புனித நீரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
23 May 2025 2:46 PM IST
மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா: 31-ந் தேதி தொடங்குகிறது
வசந்த திருவிழாவையொட்டி தினமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புதுமண்டபம் செல்வார்கள்.
23 May 2025 8:58 AM IST
8 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா... மஞ்சமலை அய்யனார் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்
வலையபட்டி மஞ்சமலை அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழாவின்போது, நேர்த்திக்கடனுக்கான சிலைகள் தயார் நிலையில் உள்ளன.
22 May 2025 7:24 PM IST
சர்வ பாவங்களையும் போக்கும் சனி பிரதோஷ வழிபாடு
பிரதோஷ நாளில் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலனைக் கொடுக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
22 May 2025 6:45 PM IST
பக்தனை காக்க எதையும் செய்வார் பகவான்... அபர ஏகாதசியின் மகிமை
அபர ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும், மங்காத பேரும், புகழும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
22 May 2025 5:22 PM IST
பொத்தனூர் வெங்கமேடு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா
திருவிழாவின் ஒரு பகுதியாக பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, அங்கிருந்து தீர்த்தம் எடுத் துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
22 May 2025 3:49 PM IST
உடன்குடி கனக துர்கை அம்மன் கோவில் கொடை விழா
திருவிழாவின் முதல் நாள் இரவு திருவிளக்கு பூஜையும், மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது.
22 May 2025 3:34 PM IST