விளையாட்டு

எஸ்.ஏ. டி20 லீக் இறுதிப்போட்டி : பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் இன்று மோதல்
இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.
25 Jan 2026 2:38 PM IST
பிக்பாஷ் லீக் இறுதிப்போட்டி : சிட்னி அணிக்கு எதிராக பெர்த் பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்ற பெர்த் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்
25 Jan 2026 2:30 PM IST
வங்காளதேத்துக்கு ஆதரவு: டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதில் சந்தேகம்?
ஸ்காட்லாந்து அணி உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
25 Jan 2026 2:17 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய மகளிர் அணி அறிவிப்பு
பெர்த்தில் மார்ச் 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது.
25 Jan 2026 2:05 PM IST
சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் தோல்வி
குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வியை தழுவினார்.
25 Jan 2026 6:41 AM IST
3வது டி20: இந்தியா - நியூசிலாந்து இன்று மோதல்
டி20 தொடரில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
25 Jan 2026 3:18 AM IST
யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி
டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
25 Jan 2026 12:04 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
24 Jan 2026 10:56 PM IST
2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
24 Jan 2026 10:37 PM IST
20 ஓவர் உலக கோப்பையில் ஆடாவிட்டால் வங்காளதேசத்துக்குதான் நஷ்டம்- அசாருதீன்
புதுடெல்லி, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று வங்காளதேசம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இதன்...
24 Jan 2026 9:57 PM IST
ஒரு நாள்... என் சாதனையை இந்த வீரர் முறியடிப்பார்; பி.சி.சி.ஐ. துணை தலைவர் கேள்விக்கு சச்சின் பதில்
சச்சின், 664 போட்டிகளில் 34 ஆயிரத்து 357 ரன்களையும், 100 சதங்களையும் அடித்துள்ளார்.
24 Jan 2026 7:23 PM IST
ஐபிஎல் 2026: பயிற்சியை தொடங்கிய தோனி? சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்
தோனி பயிற்சியில் ஈடுபட்டு இருக்கும் புகைப்படத்தை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
24 Jan 2026 6:18 PM IST









