ஆசிரியரின் தேர்வுகள்

விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை மூலம் தடுக்க முயற்சி: ஆதவ் அர்ஜுனா
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
6 Sept 2025 7:25 PM IST
பிரிந்தவர்களை இணைத்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
வெளியே சென்றவர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் கட்சியில் இணைவதாக சொல்கிறார்கள் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.
5 Sept 2025 10:41 AM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் 7-ம் தேதி தரிசன நேரத்தில் முக்கிய மாற்றம்
சந்திர கிரகண நாளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
4 Sept 2025 2:27 PM IST
சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு; சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்
பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடமும் மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.
4 Sept 2025 1:58 PM IST
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
சூரியமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்
4 Sept 2025 11:25 AM IST
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு; ஆதரவு கரம் நீட்டிய இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான உதவியை இந்தியா செய்யும் என பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவு துறை மந்திரியும் தெரிவித்தனர்.
1 Sept 2025 3:09 PM IST
பாகிஸ்தான் பிரதமரை கண்டுகொள்ளாத சீன அதிபர்
அமெரிக்காவுடன் பாக்., மிகவும் நெருக்கமாகி வருவது, சீன அதிபருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
1 Sept 2025 2:17 PM IST
ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
டெட் தேர்வு எழுத விரும்பாதோர் வேலையை விட்டு வெளியேறலாம். அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
1 Sept 2025 11:31 AM IST
‘பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு எதிரானது’ - பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் மோடி அதிரடி பேச்சு
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இரட்டை வேடம் போடுவதை ஏற்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1 Sept 2025 11:14 AM IST
இந்தியா மீது டிரம்ப் வரி விதிக்க இதுவும் ஒரு காரணமா? வெளியான பரபரப்பு தகவல்
நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைக்க மோடி மறுத்ததாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
31 Aug 2025 5:25 PM IST
இந்தியா-ஜப்பான் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
6 ஆண்டுகளுக்கு முன் இந்தியா சென்றது மறக்க முடியாதது என்று ஜப்பான் பிரதமர் பேசினார்.
29 Aug 2025 5:29 PM IST
பாகிஸ்தானுடன் மோதல்: சண்டையை நிறுத்த மோடியிடம் பேசினேன்- டிரம்ப் புதிய தகவல்
இந்தியா- பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் 30-க்கும் மேற்பட்ட முறை கூறிவிட்டார்.
27 Aug 2025 7:28 PM IST