வானிலை

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 July 2025 4:20 PM IST
தமிழகத்தில் 17-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12 July 2025 3:03 PM IST
17 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு...!
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
11 July 2025 11:04 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் லேசான மழை
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது
11 July 2025 10:42 PM IST
தமிழகத்தின் 13 இடங்களில் சதமடித்த வெயில்
குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
11 July 2025 7:31 PM IST
20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2025 4:38 PM IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 July 2025 7:32 AM IST
28 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 10:08 PM IST
தமிழகத்தின் 8 இடங்களில் சதமடித்த வெயில்
குறிப்பாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
10 July 2025 9:19 PM IST
இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 7:35 PM IST
இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 July 2025 4:30 PM IST
தமிழகத்தில் 16-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 July 2025 3:02 PM IST