தங்கம்

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) இறுதியில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலையிலேயே பயணிக்கிறது.
8 Nov 2025 9:30 AM IST
ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை ஒரே நாளில் நேற்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்தது. ரூ.90 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
7 Nov 2025 9:33 AM IST
ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை: எவ்வளவு கூடியுள்ளது?
தங்கம் விலை இன்று காலை ரூ.560 உயர்ந்த நிலையில் மாலையிலும் உயர்ந்துள்ளது
6 Nov 2025 4:37 PM IST
மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,360 குறைந்திருந்தது.
6 Nov 2025 9:37 AM IST
தொடர் சரிவில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது..!
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு வந்தது.
5 Nov 2025 9:34 AM IST
சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
4 Nov 2025 9:32 AM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்தது.
31 Oct 2025 11:49 AM IST
நாட்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் வீழ்ச்சி: உலக தங்க கவுன்சில் தகவல்
தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது.
31 Oct 2025 7:59 AM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை.!
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
30 Oct 2025 3:47 PM IST
அதிரடியாக குறைந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்துக்கு கீழ் வந்தது
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
30 Oct 2025 9:43 AM IST
தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
தினமும் காலை, பிற்பகல் என இருவேளைகளிலும் தங்கம் விலை மாற்றம் அடைந்து வருகிறது.
29 Oct 2025 4:24 PM IST










