உலக செய்திகள்
ஹமாஸ் அமைப்பினருடன் போர் நிறுத்தம்; இஸ்ரேல் கேபினட் ஒப்புதல்
காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
18 Jan 2025 4:46 AM ISTடிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு: அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி
மேல் முறையீட்டு மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து இருப்பதால் டிக் டாக் செயலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
18 Jan 2025 2:15 AM ISTடிரம்புடன் ஜின்பிங் தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜின்பிங் பேசினார்.
18 Jan 2025 1:03 AM ISTபாகிஸ்தான்: நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - 5 பேர் பலி
பாகிஸ்தானில் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
17 Jan 2025 5:18 PM ISTஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2025 3:56 PM ISTஉயிரிழந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவரின் வழக்கறிஞர்களுக்கு சிறை
உயிரிழந்த ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் வழக்கறிஞர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 Jan 2025 3:28 PM ISTலெபனானில் பிரான்ஸ் அதிபர் சுற்றுப்பயணம்.. இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், லெபனானின் புதிய தலைவர்களைச் சந்தித்து, இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
17 Jan 2025 2:40 PM ISTவிண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய ஸ்டார்ஷிப் விண்கலம்
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்டார்ஷிப் சோதனையின்போது விண்கலத்தை இழந்தது.
17 Jan 2025 12:41 PM ISTதொடர்ந்து 3-வது ஆண்டாக சரிந்த சீன மக்கள் தொகை
குழந்தை பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வரும் நாடுகளான ஜப்பான், கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளுடன் தற்போது சீனாவும் இணைந்துள்ளது.
17 Jan 2025 12:19 PM ISTபோப் பிரான்சிஸ் தவறி விழுந்து கையில் காயம்
ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப் பிரான்சிஸ் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
17 Jan 2025 8:07 AM ISTஆஸ்திரேலியாவில் கனமழை: 1 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
இடி, மின்னலுடன் பெய்த கனமழை காரணமாக மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.
17 Jan 2025 3:34 AM ISTலாஸ் ஏஞ்சல்சில் காற்றின் வேகம் குறைந்தது: காட்டுத் தீயை அணைக்கும் பணிகளில் முன்னேற்றம்
தீ பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது.
16 Jan 2025 11:28 PM IST