டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன்: சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இத்தாலியின் சின்னர், 8-ம் நிலை வீரரான பெஞ்சமின் ஷெல்டனை எதிர்கொண்டார்.
28 Jan 2026 4:57 PM IST
காயம் காரணமாக விலகிய இத்தாலி வீரர்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் ஜோகோவிச், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டி, மோதினர்.
28 Jan 2026 3:55 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஸ்வரெவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க வீரர் லெர்னர் டியென், ஜெர்மன் வீரரான அலெக்சாண்டர் ஸ்வரெவ் ஆகியோர் மோதினர்.
27 Jan 2026 2:58 PM IST
ஆடாமல் ஜெயித்தோமடா... மென்சிக் விலகலால் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதியில் லொரென்சோ முசெட்டி அல்லது டெய்லர் பிரிட்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை எதிர்த்து ஜோகோவிச் விளையாடுவார்.
25 Jan 2026 7:36 PM IST
ஆஸ்திரேலிய ஓபன்: வெற்றிக்காக போராட செய்து விட்டார் விக்டோரியா; காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா பேட்டி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் அரைனா சபலென்கா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
25 Jan 2026 4:38 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்
ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் , அமெரிக்கா வீரர் டாமி பால் ஆகியோர் மோதினர்.
25 Jan 2026 3:53 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது
25 Jan 2026 2:51 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கோகோ காப், மிர்ரா ஆண்ட்ரீவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது
24 Jan 2026 12:31 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை செலக்மெதேவ் மோதினர்.
24 Jan 2026 9:47 AM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), பிரான்சை சேர்ந்த சேர்ந்த கோரன்டின் மவுடெட்டை சந்தித்தார்.
23 Jan 2026 4:55 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்
ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 24-வது முறையாக 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
23 Jan 2026 2:45 PM IST
ஆஸ்திரேலிய ஓபன்: தமிழக வீராங்கனை தோல்வி
தமிழக வீராங்கனை தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதினார்.
23 Jan 2026 2:33 PM IST









