ஹாக்கி

புரோ ஆக்கி லீக்: இந்திய அணி அறிவிப்பு
புரோ ஆக்கி லீக்கின் ஐரோப்பிய சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி தொடங்குகிறது.
23 May 2025 7:52 AM IST
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆறுதல் வெற்றி
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
5 May 2025 2:28 PM IST
ஆஸ்திரேலிய தொடரில் இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தோல்வி தொடருகிறது
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
4 May 2025 12:32 PM IST
மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி 3-வது தோல்வி
இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இதுவரை இன்னும் ஒரு வெற்றி கூட பெறவில்லை.
3 May 2025 11:08 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி
ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கணக்கில் தோற்றிருந்தது.
28 April 2025 1:45 AM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் பெர்த்தில் நேற்று நடந்தது
27 April 2025 12:19 AM IST
மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் ஆக்கி தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.
22 April 2025 5:58 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் ஆக்கி தொடர்: இந்திய அணி அறிவிப்பு
இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.
15 April 2025 10:10 AM IST
மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி
இந்த தொடர் வருகிற 26-ம் தேதி தொடங்க உள்ளது.
11 April 2025 4:15 PM IST
தேசிய மகளிர் ஆக்கி: அரியானா அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் அரியானா - ஒடிசா அணிகள் மோதின.
29 March 2025 2:52 PM IST
தேசிய மகளிர் ஆக்கி: 7-வது நாள் முடிவுகள்
தேசிய மகளிர் ஆக்கி தொடரின் 7-வது நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
28 March 2025 2:34 PM IST
தேசிய மகளிர் ஆக்கி: 6-வது நாள் முடிவுகள்
தேசிய மகளிர் ஆக்கி தொடரின் 6-வது நாள் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.
26 March 2025 1:50 AM IST