ஓ.டி.டி.

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமம்
விஜய் நடித்து வரும் 'ஜன நாயகன்' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
1 April 2025 12:10 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் நானியின் 'கோர்ட்' படம்
நானி தயாரித்துள்ள 'கோர்ட்' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
1 April 2025 10:49 AM IST
ஓடிடியில் வெளியாகும் யோகி பாபுவின் 'லெக் பீஸ்'
காமெடி கதைக்களத்தில் உருவான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக உள்ளது.
29 March 2025 10:08 AM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் - 24.03.25 முதல் 30.03.25 வரை
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
27 March 2025 12:04 PM IST
சந்தீப் கிஷனின் 'மசாகா' ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இப்படத்தில் ராவ் ரமேஷ், அன்ஷுல், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
26 March 2025 8:06 AM IST
"அகத்தியா" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவா நடிப்பில் ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
24 March 2025 9:45 PM IST
ஓ.டி.டியில் வெளியான புஷ்பா இயக்குனர் மகளின் படம்
புஷ்பா இயக்குனரின் மகள் நடித்த முதல் படம் ஓ.டி.டியில் வெளியானது
23 March 2025 9:33 AM IST
இந்த வாரம் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்
நாளை ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ள படங்கள் குறித்த ஒரு பார்வை.
20 March 2025 10:40 AM IST
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படம் வருகிற 21-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
18 March 2025 7:38 PM IST
'டிராகன்' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 11:02 AM IST
ஜெய், யோகி பாபு நடித்த 'பேபி & பேபி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
பேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள 'பேபி & பேபி' படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 7:43 PM IST
ஓ.டி.டி.யில் வெளியாகும் சவுரவ் கங்குலி நடித்த வெப் தொடர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நடித்துள்ள வெப் தொடர் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
17 March 2025 6:22 PM IST