தமிழக செய்திகள்

வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் சார்பில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் - அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றி பாதுகாப்பதில் தி.மு.க. அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
23 May 2025 4:10 PM IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி.எம்.டி.ஏ.வின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 4:01 PM IST
நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: ரிசர்வ் வங்கிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனைகள் ஏழை மக்கள் நகைக் கடன் பெறவே முடியாது என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று பெ.சண்முகம் கூறியுள்ளார்.
23 May 2025 3:55 PM IST
பராமரிப்பு பணி: 2 நாட்கள் 21 புறநகர் ரெயில்கள் ரத்து
10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
23 May 2025 3:24 PM IST
ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு நடத்தி வந்த 'பரம்பொருள் அறக்கட்டளையை' மூடுவதாக அறிவிப்பு
அறக்கட்டளைக்கு இனி எவ்வித நன்கொடையும் அனுப்ப வேண்டாம் என்றும், இனி அறக்கட்டளை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 2:53 PM IST
நாகர்கோவில்: துணியை சரியாக தைக்காததால் டெய்லர் படுகொலை - அதிர்ச்சி சம்பவம்
நாகர்கோவில் அருகே துணியை சரியாக தைக்காததால் டெய்லர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
23 May 2025 2:48 PM IST
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான சான்றிதழ்களும் பள்ளிகள், இ-சேவை மையங்களில் வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2025 2:13 PM IST
மருத்துவர்கள், செவிலியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன்
மாநிலம் முழுவதும் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
23 May 2025 2:07 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி அடிதடி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
23 May 2025 2:02 PM IST
மார்பிங் படத்தை மாணவிக்கு அனுப்பி காதல் தொல்லை; வாலிபர் கைது
மார்பிங் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக வாலிபர் மிரட்டி உள்ளார்.
23 May 2025 1:54 PM IST