தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை


தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
x

தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.

சென்னை

தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருக்கின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 1ம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story