ஆலய வரலாறு

ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்தும், சந்தனக் காப்பு சாற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
25 Jan 2026 2:00 PM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சர்க்கரை விநாயகர்
திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நினைத்த காரியம் கைகூட நினைப்பவர்கள் சர்க்கரை விநாயகரை வேண்டிக்கொள்கிறார்கள்.
23 Jan 2026 12:33 PM IST
மதுரை புட்டு சொக்கநாதர் கோவில்
புட்டு சொக்கநாதர் கோவிலில் ஆவணி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் புட்டு திருவிழா நடைபெறும்.
16 Jan 2026 11:12 AM IST
மாட்டுப்பொங்கல் - தஞ்சை பெரிய கோயிலில் கோ பூஜை
காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தியை பக்தர்கள் வழிபட்டனர்.
16 Jan 2026 10:51 AM IST
ஒன்பத்துவேலி வன்மீகநாதர் ஆலயம்
ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவிலில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும்.
13 Jan 2026 4:13 PM IST
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவில்
திருச்சேறை சிவன் கோவிலில் பரிகார தெய்வமாக ரிண விமோசன லிங்கேஸ்வரர் திகழ்கிறார்.
12 Jan 2026 5:28 PM IST
ஆண்டாளுக்கு அண்ணனான ராமானுஜர்
தனக்கான வேண்டுதலை நிறை வேற்றிய ராமானுஜரை, 'அண்ணனே..' என்று அழைத்ததாக தல வரலாறு சொல்கிறது.
11 Jan 2026 5:16 PM IST
சிவனும், துர்க்கை அம்மனும் அருள்மழை பொழியும் ‘பட்டீஸ்வரம்’
வீட்டில் ஏதேனும் கவலை, பிரச்சினை, சிக்கல், குழப்பம் இருந்தால் பட்டீஸ்வரம் துர்க்கையை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
19 Dec 2025 9:58 PM IST
நாயன்மார்கள் வழியில் மக்களை ஆன்மீக நெறிக்கு அழைக்கும் ஆதியோகி ரதங்கள்: பேரூர் ஆதீனம் அருளுரை
ஆதியோகி ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பயணிக்க உள்ளது.
18 Dec 2025 1:25 AM IST
காந்த பாறையில் வடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை.. மோதா மாருதி கோவில் சிறப்புகள்
மோதா மாருதி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வலது காலை நீட்டிய நிலையில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
16 Dec 2025 2:02 PM IST
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில்
கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் சிவலிங்கத்தின் மீது பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளது.
14 Dec 2025 2:27 PM IST
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில்
சாஸ்தா வரம் அருளியவுடன் வற்றாத அழகிய சுனையாக கனகமணி உருமாறினார். அருகில் காவலாக சாஸ்தா எழுந்தருளினார்.
12 Dec 2025 8:13 PM IST









