பிற விளையாட்டு

போட்டியின்போது களத்திலேயே மயங்கி விழுந்து குத்துச்சண்டை வீரர் உயிரிழப்பு
போட்டியின்போது களத்தில் மயங்கி விழுந்த குத்துச்சண்டை வீரர் உயிழந்தார்.
1 April 2025 6:51 PM IST
களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்
குத்துச்சண்டை போட்டியில் வலிப்பு வந்து மயங்கிய நைஜீரிய வீரர் களத்திலேயே உயிரிழந்தார்.
1 April 2025 9:00 AM IST
சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
இந்திய வீரர் மானவ் தாக்கர் , தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை எதிர்கொண்டார் .
30 March 2025 7:51 AM IST
டேபிள் டென்னிசில் இருந்து விடை பெற்ற தமிழக வீரர் சரத் கமல்
சரத் கமல் தனது ஓய்வு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார்.
29 March 2025 9:48 PM IST
சர்வதேச டேபிள் டென்னிஸ்: மணிகா பத்ரா தோல்வி
மணிகா பத்ரா , ஹூவாங் யூ ஜியிடம் மோதினார் .
29 March 2025 7:45 AM IST
சர்வதேச டேபிள் டென்னிஸ்: முதல் சுற்று ஆட்டத்தில் சத்யன் அதிர்ச்சி தோல்வி
உலக டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது
28 March 2025 8:07 AM IST
சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் இன்று தொடக்கம்
இந்த சர்வதேச போட்டி 30-ந் தேதி வரை நடக்கிறது
27 March 2025 7:20 AM IST
கேலோ இந்தியா பாரா விளையாட்டு: பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்த ஜாண்டு குமார், சீமா ரானி
கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டிகள் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.
24 March 2025 9:41 PM IST
பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ஆஸ்கர் பியாஸ்ட்ரி முதலிடம்
2-வது சுற்றான சீன கிராண்ட்பிரி போட்டி ஷாங்காய் நகரில் உள்ள சர்வதேச ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
24 March 2025 7:45 AM IST
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட தமிழக வீரர்
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.
22 March 2025 8:23 PM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக கிறிஸ்டி கவன்ட்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
22 March 2025 8:55 AM IST
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பம்
2030-ல் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பித்துள்ளது.
22 March 2025 8:22 AM IST