விரத நாட்கள்

குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்
சிவபெருமானின் அருளையும், அம்பிகையின் அருளையும் ஒருசேர பெற வைக்கும் விரதம் கேதார கௌரி விரதம் ஆகும்.
16 Oct 2025 12:34 PM IST
மனக்குழப்பத்தை போக்கும் சோமவார விரதம்
சோமவார விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது.
13 Oct 2025 12:54 PM IST
தீராத வினைகள் தீர்க்கும் மகாலட்சுமி விரதம்
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் 16 நாட்களும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும்.
26 Sept 2025 12:44 PM IST
இந்த விரதம் இருப்பவர்கள் பால், பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது
காமதேசு பசுவானது கேட்ட பொருட்களை வழங்கும் தெய்வீக சக்தி படைத்தது என்பதால் இந்து மதத்தில் பசு தெய்வமாக போற்றப்படுகிறது.
25 Sept 2025 4:18 PM IST
நாளை வரலட்சுமி விரதம்.. வீட்டில் பூஜை செய்வது எப்படி?
அதிக செலவு செய்து பொருட்களை வாங்கி பூஜை செய்ய முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்தும் மகாலட்சுமியை வழிபடலாம்.
7 Aug 2025 4:19 PM IST
24 ஏகாதசி விரதம் இருந்த பலனை தரும் நிர்ஜல ஏகாதசி
பாண்டவர்களில் ஒருவரான பீமன் கடைப்பிடித்த விரதம் நிர்ஜல ஏகாதசி விரதம் ஆகும்.
6 Jun 2025 10:17 PM IST
ராமபிரான் கடைப்பிடித்த மோகினி ஏகாதசி
ஏகாதசி விரதத்தைக் கடைபிடிப்பது எந்த அளவு முக்கியமோ, அதேபோன்று அடுத்த நாள் துவாதசி அன்று குறிப்பிட்ட நேரத்தில் விரதத்தை முடிப்பதும் முக்கியமாகும்.
7 May 2025 4:10 PM IST
எந்தெந்த நாட்களில் என்னென்ன விரதம் இருக்கவேண்டும்? - முழு பட்டியல்
முக்கிய விரத நாட்களில் விரதங்களைக் கடைபிடிக்கும் முறை பற்றி தெரிந்துகொண்டு எந்த விரதமானாலும் சுலபமாக அனுசரித்து நற்பலன்களைப் பெறலாம்.
1 Jan 2025 11:42 AM IST
திருக்கார்த்திகை விரதம் இருக்கும் முறை
பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
11 Dec 2024 5:41 PM IST
ஏற்றமிகு வாழ்வு தரும் ரமா ஏகாதசி விரதம்..!
மன்னனின் மருமகன் சோபன் மேற்கொண்ட ரமா ஏகாதசி விரதத்தின் பயனாக அவன் மறுவாழ்வு பெற்றான்.
27 Nov 2024 4:12 PM IST
பாவங்களில் இருந்து விமோசனம் தரும் உத்தான ஏகாதசி
விரத காலத்தில் வழக்கமான ஏகாதசிக்கு உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்.
11 Nov 2024 1:13 PM IST
கந்த சஷ்டி விரதம் நாளை ஆரம்பம்
முருக பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கந்த சஷ்டி விரதம் நாளை தொடங்குகிறது.
1 Nov 2024 5:34 PM IST









