தமிழக செய்திகள்

அரசு மருத்துவர்கள் போராட்டம்: கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 4:35 PM IST
தமிழகம் முழுவதும் 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன.
28 Jan 2026 4:29 PM IST
முதல்-அமைச்சர் விவசாயிகள் பற்றிய அக்கறையோ, சிந்தனையோ இல்லாமல் இருப்பது ஏன்? - அண்ணாமலை
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
28 Jan 2026 4:25 PM IST
தமிழகத்தில் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் இன்று முதல் 30-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Jan 2026 3:35 PM IST
கோவில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்? - நயினார் நாகேந்திரன்
உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 3:20 PM IST
சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.7.85 லட்சம் வழங்கிய துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டு போட்டிகளில் பீச் வாலிபால் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள் துணை முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
28 Jan 2026 3:09 PM IST
‘விடியா ஆட்சி - உங்கள் வீட்டு பில்-லே சாட்சி’ - அதிமுக பிரசாரத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி
விலைவாசி உயர்வால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பாடுபடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 2:45 PM IST
ஒரே நாளில் 2-வது முறையாக தங்கம் விலை அதிரடி உயர்வு... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
28 Jan 2026 2:40 PM IST
தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் கூட்டணியில் இணையவில்லை.
28 Jan 2026 1:52 PM IST
ஆட்சிக்கு வந்த 1,728 நாட்களில் 4,000 திருக்கோவில் குடமுழுக்குகள் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மதவாத அரசியல் செய்வோர்க்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 1:18 PM IST
திமுக அரசின் வரி வருவாய் 16% வீழ்ச்சி; கடன் சுமை மேலும் அதிகரிக்கும் - அன்புமணி
தமிழகத்தின் நிதிநிலையை திமுக அரசு சீரழித்துள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
28 Jan 2026 12:49 PM IST
காங்கிரஸுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த விஜய்யின் தந்தை
விஜய் அளிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்
28 Jan 2026 12:41 PM IST









