அரசியல் களம்

தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் மாநாடு நடத்த தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை யாரும் கூட்டணியில் இணையவில்லை.
28 Jan 2026 1:52 PM IST
4 முனைப்போட்டி மும்முனையானால்.. விஜய் போடும் புது தேர்தல் கணக்கு..!
"வீட்டுக்கு ஒரு ஓட்டு" என்று மாற்றி யோசித்த த.வெ.க. தலைமை, 40 சதவீத வாக்குகள் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கிறது.
28 Jan 2026 10:48 AM IST
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: ராகுல் காந்தியை சந்திக்கிறார் கனிமொழி
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறுவோம் என்று கூறிவருகின்றன.
28 Jan 2026 9:07 AM IST
‘எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது; வலிமையோடு இருக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
28 Jan 2026 8:52 AM IST
பிப்ரவரி 3-ந் தேதிக்கு பிறகு திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை?
தமிழகத்தில் இந்த முறை 4 முனைப்போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது.
28 Jan 2026 8:23 AM IST
ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
"இரட்டை என்ஜின் என்ற டப்பா என்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
28 Jan 2026 6:50 AM IST
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது ஆண்டவன் கையில் உள்ளது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்றைய கோரிக்கையாக உள்ளது என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
27 Jan 2026 10:37 PM IST
தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை...? - பாமக எம்.எல்.ஏ. அருள் பதில்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது
27 Jan 2026 7:19 PM IST
திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும்; தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கனிமொழி கூறினார்
27 Jan 2026 3:33 PM IST
பரபரப்பாகும் தேர்தல்களம்: பிப்., 1-ம்தேதி முதல் 234 தொகுதிகளிலும் பரப்புரையை தொடங்கும் தி.மு.க.
20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Jan 2026 1:28 PM IST
த.வெ.க. கூட்டணிக்கு செல்லாதது ஏன்..? - டி.டி.வி. தினகரன் பரபரப்பு விளக்கம்
ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
27 Jan 2026 12:49 PM IST
டி.டி.வி.தினகரனுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு: அ.ம.மு.க.வில் இணைய திட்டமா?
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அய்யப்பன் ஓ.பன்னீர்செல்வத்துடன் பங்கேற்றார்.
27 Jan 2026 12:22 PM IST









