தேசிய செய்திகள்

தேஜ்பிரதாப் யாதவுக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு
தேஜ் பிரதாப் யாதவின் சகோதர ரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் ஆவார்.
9 Nov 2025 6:49 PM IST
பயிற்சியின்போது ஏவுகணை பாகம் கிராமத்தில் விழுந்ததால் பரபரப்பு
இதனால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது.
9 Nov 2025 6:35 PM IST
குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.15 கோடி நன்கொடை
ராஜஸ்தானில் உள்ள நாத்வாராவிற்குச் சென்று தரிசனம் செய்த முகேஷ் அம்பானி குரு ஸ்ரீ விஷால் பாவா சாஹேபிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
9 Nov 2025 6:14 PM IST
பேயை விரட்ட இளம்பெண்ணின் கால்களை கட்டி, பீடி, சாராயம் குடிக்க கொடுத்து... கேரளாவில் கொடுமை
காலை 11 மணிக்கு தொடங்கிய அந்த பேயை விரட்டும் நிகழ்வு இரவு வரை நீடித்துள்ளது.
9 Nov 2025 5:33 PM IST
பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
பீகாரில் முதல்கட்ட சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், 2-ம் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
9 Nov 2025 5:21 PM IST
டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400-ஆக பதிவு - மக்கள் அவதி
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
9 Nov 2025 5:08 PM IST
’சமூக நீதியின் உந்துசக்தி..’ - தேஜஸ்வி யாதவுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
9 Nov 2025 4:31 PM IST
உத்தரகாண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மிக பலம்தான் - பிரதமர் மோடி
இன்று, தினமும் 4,000 சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் உத்தரகாண்டிற்கு வருகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்
9 Nov 2025 4:27 PM IST
இமாசல பிரதேசத்தில் 2 அரசு பஸ்கள் தீ வைப்பு - இளைஞர் கைது
விசாரணையில் இளைஞர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது
9 Nov 2025 4:17 PM IST
பீகார் முதல்கட்ட தேர்தலுக்கு பின்... சாலையில் கொட்டப்பட்டு கிடந்த விவிபாட் ஒப்புகை சீட்டுகள் - பரபரப்பு தகவல்
தேர்தல் நடைமுறையின் நேர்மையில் எந்தவித சமரசமும் கிடையாது என ஞானேஷ் குமார் உறுதிப்படுத்தினார்.
9 Nov 2025 4:17 PM IST
அந்தமான் கடலில் கடுமையான நிலநடுக்கம்
நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
9 Nov 2025 3:31 PM IST
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
இந்த நிலநடுக்கம் இன்று மதியம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
9 Nov 2025 3:00 PM IST









