ஆரோக்யம்

குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவது ஏன்?
பரம்பரையாக வருகின்ற நோய், பரம்பரையாக தொடர்கின்ற கோளாறுகள், அவர்களின் மரபணுக்களில் பதிந்துவிடும்.
20 May 2025 7:27 PM IST
நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனத்தை சரிசெய்யும் சித்த மருந்துகள்
நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் லேகியம் ஒன்று முதல் இரண்டு கிராம் வீதம் காலை, இரவு இரண்டு வேளை சாப்பிடலாம்.
16 May 2025 5:40 PM IST
உணவு சாப்பிட்டபின் ரத்த சர்க்கரை அளவு குறைவது ஏன்?
இரவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொண்டால், சில நேரங்களில் மறுநாள் காலையில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
13 May 2025 6:00 AM IST
அடிக்கடி ஏற்படும் நீர்க்கடுப்பால் அவதியா..? சிறந்த மருந்து இதுதான்..!
சிறுநீரகக் கற்கள் காரணமாக சிறுநீரில் ரத்தம் சேர்ந்து வரும்போது இடுப்பின் இரண்டு பக்கமும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
8 May 2025 2:34 PM IST
தாம்பத்திய குறைபாடா..? சித்த மருத்துவம் இருக்க பயமேன்..!
ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் புகைப்பழக்கம், போதை பழக்கம், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
6 May 2025 5:51 PM IST
வேர்க்குரு வராமல் தடுக்கும் வழிமுறைகள்
இறுக்கமான ஆடைகளை தவிர்த்து மெல்லிய பருத்தியாலான தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
29 April 2025 6:00 AM IST
தீராத மலச்சிக்கலா..? வயிற்றை சுத்தப்படுத்த இதை செய்யுங்கள்..!
வயிற்றை சுத்தமாக காலி பண்ணாமல் விட்டால் நாள்பட்ட மலச்சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும்.
26 April 2025 6:00 AM IST
சிறுநீரக கற்கள் கரைய எளிய சித்த மருத்துவம்
கல்லுருக்கி இலை மற்றும் இரணகள்ளி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் வெளியேறும்.
22 April 2025 4:31 PM IST
சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?
ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது ஐஸ்கிரீம் சாப்பிட முயற்சிக்க கூடாது.
20 April 2025 3:02 PM IST
தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியா..? ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
சாதாரண பிரச்சினையாக இருந்தாலும், மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை முதலில் தலைவலி மூலமாகத்தான் காட்டும்.
15 April 2025 5:32 PM IST
பெண்களை பாடாய்ப் படுத்தும் வெள்ளைப்படுதல்: கை கொடுக்கும் சித்த மருத்துவம்
கீழாநெல்லி சூரணம் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடித்துவர, வெள்ளைப்படுதல் விரைவில் சரியாகும்.
12 April 2025 6:00 AM IST
சர்க்கரை நோயாளிகள் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
8 April 2025 4:22 PM IST