கல்வி/வேலைவாய்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஒருநாள்தான் அவகாசம் உள்ளது- விண்ணப்பிக்க மறந்துடாதீங்க
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க நாளை (24-ந் தேதி) கடைசி நாளாகும்.
23 May 2025 4:32 AM IST
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு 2¼ லட்சத்தை தொட்டது
என்ஜினீயரிங் படிப்புக்காக மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
23 May 2025 12:47 AM IST
தமிழக அரசு சார்பில் மின்னணு முறையில் சந்தைப்படுத்தல் குறித்த இரண்டு நாள் பயிற்சி
பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
22 May 2025 5:46 PM IST
தமிழக அரசு துறைகளில் 615 பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
22 May 2025 4:54 AM IST
10-ம் வகுப்பு, பிளஸ்-1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தேர்வுக் கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 7:48 AM IST
பிளஸ்-1 படிக்காதவர்கள் நேரடியாக டிப்ளமோ 2-ம் ஆண்டில் சேரலாமா? - தமிழக அரசு விளக்கம்
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 16-ந்தேதி வெளியானது
20 May 2025 6:17 AM IST
தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் ஏராளமான படிப்புகள் - முழு விவரம்
மீன் அறிவியலை மேம்படுத்தி தரமான மீன் உணவு மற்றும் சத்தான உணவுகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.
19 May 2025 10:42 AM IST
ஐஓபி வங்கியில் வேலை: 400 பணியிடங்கள்-தமிழ் தெரிந்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
தமிழ் நாட்டில் மட்டும் 260 காலி பணியிடங்கள் உள்ளன.
18 May 2025 6:45 PM IST
அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வேதியியல் படிப்பு
ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு வேதியியல் படிப்பு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
16 May 2025 12:02 PM IST
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 8 ஆம் வகுப்பு கல்வி தகுதிதான்: உடனே விண்ணப்பிங்க
குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
15 May 2025 11:56 AM IST
போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பயிற்சி மையங்களில் உணவு, தங்கும் வசதிகள் கிடையாது.
15 May 2025 9:57 AM IST
ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலை: 676 பணியிடம்
ஐ.டி.பி.ஐ வங்கியில் ஜூனியர் உதவி மேனேஜர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 5:15 PM IST