ஓடிடியில் ’குர்ராம் பாபி ரெட்டி’...பரியாவின் நகைச்சுவைத் திரைப்படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?


OTT: Faria Abdullah’s Gurram Paapi Reddy Now Streaming on ZEE5
x

இப்படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தெலுங்கு நகைச்சுவைத் திரைப்படம் 'குர்ராம் பாபி ரெட்டி'. இதில் நரேஷ் அகஸ்தியா மற்றும் பரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் கடந்த 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

முரளி மனோகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராஜ்குமார் காசிரெட்டி, பிரம்மானந்தம், யோகி பாபு, ஜான் விஜய், மற்றும் ஜீவன் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

1 More update

Next Story