சிறப்பு செய்திகள்

பொங்கலோ பொங்கல்..! பாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்
பொங்கல் பொங்கும்போது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள்.
13 Jan 2024 11:50 AM IST
செஞ்சி கோட்டைக்கு உலக பாரம்பரிய அந்தஸ்து: 834 ஆண்டு கால வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா..!
தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வாழ்க்கை அடையாளமாக விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி கோட்டை கம்பீரமாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
12 July 2025 11:24 AM IST
குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வழிமுறைகள்
சவால்களை சமாளிக்கும் திறன்களை வளர்த்துக்கொள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தவேண்டும்.
30 Jun 2025 1:44 PM IST
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில் புதிய வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
28 Jun 2025 1:19 PM IST
இன்றைய வாழ்க்கை முறைக்கு யோகா அவசியம்!
உலக அளவில் யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்த ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
15 Jun 2025 1:31 PM IST
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிப்பு..!
சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
5 Jun 2025 8:18 AM IST
வைகாசி விசாக மகிமைகள்... பராசர முனிவரின் மகன்களுக்கு அருளிய செந்தூர் முருகன்
வைகாசி விசாகம் தினத்தன்று பராசர முனிவரின் மகன்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.
4 Jun 2025 3:53 PM IST
கொஞ்ச நேரமாவது சைக்கிள் ஓட்டுங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லது..!
சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதுடன் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது.
3 Jun 2025 6:00 AM IST
உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தியா... இன்று உலக பால் தினம்!
உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 25 சதவீதம் ஆகும்.
1 Jun 2025 4:06 PM IST
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைக்கும் எளிய பழக்கங்கள்
வாழ்வில் நெருக்கடியை எதிர்கொள்ளும் சமயத்தில் அதைப்பற்றி தொடர்ந்து சிந்தித்தால் மன வேதனையை அதிகப்படுத்தும்.
26 May 2025 12:54 PM IST
ஓடி விளையாடு பாப்பா..! தன்னம்பிக்கை துளிர்விடும் பாப்பா..!
தனியாக வீட்டிலேயே இருப்பதை விடுத்து பிற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுகிறபோது குழந்தைகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக மாறுவார்கள்.
20 May 2025 9:02 PM IST
'கை விளக்கேந்திய காரிகை'... இன்று உலக செவிலியர் தினம்
கொரோனா தொற்றுடன் உலகம் போராடிய நேரத்தில், செவிலியர்களின் தியாகம் சிறப்பு வாய்ந்ததாது.
12 May 2025 7:18 AM IST