சினிமா விமர்சனம்

''மிஸ்டர் ஜூ கீப்பர்'' - சினிமா விமர்சனம்
செல்லப்பிராணிகள் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக புதிய கதைக்களத்தில் கதை சொல்லி கவனிக்க வைத்துள்ளார், இயக்குனர் ஜே.சுரேஷ்.
6 Aug 2025 2:04 PM IST
''யாதும் அறியான்'' படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம்
எதார்த்தமும், திருப்பங்களும் கொண்ட திரில்லர் கதையில், விஜய்யின் அரசியலையும் புகுத்தி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் எம்.கோபி.
18 July 2025 5:19 PM IST
''தேசிங்குராஜா 2'' படம் எப்படி உள்ளது...? - சினிமா விமர்சனம்
லாஜிக் மீறல்கள் பற்றி யோசிக்காமல் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து, படத்தை இயக்கியுள்ளார் எஸ்.எழில்.
11 July 2025 4:00 PM IST
''சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'' - சினிமா விமர்சனம்
நகைச்சுவையை மட்டும் இலக்காக கொண்டு, முழு நீள பொழுதுபோக்கு படத்தை இயக்கியுள்ளனர் அருண் ராஜேஷ்வர், அருண் கேசவ்.
22 Jun 2025 11:30 AM IST
சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படம் எப்படி இருக்கிறது? - சினிமா விமர்சனம்
சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
30 April 2025 3:26 PM IST
தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' சாதித்ததா, சறுக்கியதா? - விமர்சனம்
டைரக்டராக மீண்டும் தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.
22 Feb 2025 12:45 PM IST
'கங்குவா' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் 'கங்குவா' படம் வெளியாகி உள்ளது.
15 Nov 2024 6:58 AM IST
பிப்பா டுவிட்டர் விமர்சனம்: ஏ.ஆர்.ரஹ்மான், இஷான் கட்டரை கொண்டாடும் நெட்டிசன்கள்
வங்காளதேச விடுதலைப் போரில் மேத்தா, அவரது உடன்பிறப்புகள் மற்றும் இந்திய ராணுவம் ஈடுபட்டதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளனர்.
11 Nov 2023 3:06 PM IST
புதுவேதம்: சினிமா விமர்சனம்
ஆதரவற்றவர்களின் வாழ்வியலுடன் காதல், நட்பு, குடும்ப உறவுகளை கோர்த்த கதையே ”புதுவேதம்” படம்.
22 Oct 2023 1:10 PM IST
'லியோ': சினிமா விமர்சனம்
போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் ‘ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது.
20 Oct 2023 2:16 PM IST
திரையின் மறுபக்கம் : சினிமா விமர்சனம்
சினிமா எடுக்க வரும் தயாரிப்பாளரை எப்படியெல்லாம் ஏமாற்றி பணத்தை பிடுங்கி நடுத்தெருவில் விடுகிறார்கள் என்பதே ”திரையின் மறுபக்கம்” படத்தின் கதை.
19 Oct 2023 9:54 AM IST
சமரா - சினிமா விமர்சனம்
இமயமலையில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். அந்த வழக்கை விசாரிக்க வருகிறார் காவல்துறை அதிகாரி ரகுமான். பிறகு கதை சரித்திர காலத்துக்கு...
16 Oct 2023 1:12 PM IST