சினிமா செய்திகள்

ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் "மெஸன்ஜர்" படத்தின் "போனதூரம் போதுமாடி " பாடல் வெளியீடு
‘மெஸன்ஜர்’ படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி
2 Aug 2025 4:30 PM IST
"பார்கிங்" தேசிய விருது: நெகிழ்ச்சியில் இயக்குநர் ராம்குமார் வெளியிட்ட வீடியோ
‘பார்கிங்’ படத்தின் தேசிய விருது அங்கீகாரத்தை பொறுப்புணர்வாக எடுத்துக்கொண்டு அடுத்தடுத்த படங்களுக்கு கடத்துவேன் என்று இயக்குநர் ராம்குமார் கூறியுள்ளார்.
2 Aug 2025 3:55 PM IST
8 நாட்களில் ரூ 61 கோடி வசூலித்த "மகாவதாரம் நரசிம்மா"
ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் ‘மகாவதாரம் நரசிம்மா’ அனிமேஷன் படத்தின் வசூல் ரூ.61 கோடியைத் தாண்டியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
2 Aug 2025 3:03 PM IST
"ஹவுஸ் மேட்ஸ்" படத்தை பாராட்டிய "ஜன நாயகன்" பட இயக்குனர்
தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ பேண்டஸி ஹாரர் காமெடி படம் மக்கள் ஆதரவை பெற்றுவருகிறது.
2 Aug 2025 2:30 PM IST
இப்படி ஒரு கூட்டணி அமையாது.. கூலி படம் குறித்து நெகிழ்ந்த அனிருத்
ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2 Aug 2025 2:07 PM IST
தேசிய விருது வென்ற ஷாருக்கானுக்கு அட்லீ வாழ்த்து
நடிகர் ஷாருக்கான் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் அட்லீ நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
2 Aug 2025 1:28 PM IST
தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாசுக்கு பாடகி சைந்தவி வாழ்த்து
2வது தேசிய விருது பெறும் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்-க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2 Aug 2025 1:11 PM IST
லண்டன் ஏர்போர்ட்டில் நடிகை ஊர்வசி ரவுதெலாவின் சூட்கேஸ் திருட்டு
அந்த சூட்கேசில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது.
2 Aug 2025 12:49 PM IST
''ஜனநாயகனில் எனது கதாபாத்திரம் அதுதான்'' - நரேன்
நரேன், ஜன நாயகனில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்ததாக தெரிவித்தார்.
2 Aug 2025 12:29 PM IST
மிருணாள் தாகூரின் டாப் 6 திரைப்படங்கள்
மிருணாள் தாகூரின் திரை பயணம் சுவாரசியமாக அமைந்திருக்கிறது.
2 Aug 2025 11:45 AM IST
குழந்தையோடு இருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி- வைரலாகும் புகைப்படங்கள்
கைக்குழந்தையை ஸ்ரீநிதி தனது மடியில் வைத்து அன்போடு பாலூட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2 Aug 2025 11:43 AM IST
தேசிய திரைப்பட விருதுகள் - கமல்ஹாசன் வாழ்த்து
‘பார்க்கிங்’ திரைப்படம் 3 விருதுகளை வென்றது.
2 Aug 2025 11:10 AM IST