ஆஸ்திரேலிய ஓபன் : முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்.அதிர்ச்சி தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் : முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ்.அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 18 Jan 2026 6:58 PM IST (Updated: 18 Jan 2026 7:03 PM IST)
t-max-icont-min-icon

முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வீனஸ் வில்லியஸ் வெளியேறியுள்ளார்.

சிட்னி,

2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் இன்று தொடங்கியது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வைல்டு கார்டு மூலம் முதல் சுற்றில் விளையாடிய அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செர்பியாவின் டானிலோவிச்சை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7(7)-6(5) , 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றோடு ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறியுள்ளார்.

1 More update

Next Story