ஜூனியர் மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா


ஜூனியர் மகளிர் ஆக்கி: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா
x

கோப்புப்படம்

இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

கான்பெர்ரா,

இந்திய ஜூனியர் மகளிர் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் முறையே இந்திய அணி 2-3, 5-0 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.

1 More update

Next Story