இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்


இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலியா பயணம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 July 2025 8:00 AM IST (Updated: 26 July 2025 8:01 AM IST)
t-max-icont-min-icon

இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

புதுடெல்லி,

இந்திய ஆக்கி அணி, அடுத்த மாதம் (ஆகஸ்டு) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான ஆக்கி போட்டிகள் பெர்த்தில் முறையே ஆகஸ்டு 15, 16, 19, 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் நகரில் ஆகஸ்டு 29-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி சுற்றான ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் பொருட்டு உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள இந்திய அணி இந்த போட்டியில் ஆடுகிறது.

1 More update

Next Story