அயர்லாந்து அணிக்கு எதிரான ஆக்கி: இந்திய 'ஏ' அணி அபார வெற்றி


அயர்லாந்து அணிக்கு எதிரான ஆக்கி: இந்திய ஏ அணி அபார வெற்றி
x

முதலாவது ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணி, அயர்லாந்தை சந்தித்தது.

ஜன்ட்ஹோவர்,

இந்திய 'ஏ' ஆக்கி அணி, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நெதர்லாந்தின் ஜன்ட்ஹோவர் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய 'ஏ' அணி, அயர்லாந்தை சந்தித்தது.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய 'ஏ' அணி 6-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை தோற்கடித்தது. இந்திய அணியில் ஆதித்யா 2 கோலும், உத்தம் சிங், அமன்தீப் லக்ரா, செல்வம் கார்த்தி, பாபி சிங் தாமி தலா ஒரு கோலும் அடித்தனர்.

1 More update

Next Story