ரஞ்சி போட்டியில் விளையாடும் சுப்மன் கில்

சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.
மும்பை,
இந்தியா ஒருநாள் , டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். அவர் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார்.வருகிற 22-ந்தேதி ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணி சவுராஷ்டிராவை எதிர்கொள்கிறது
சவுராஷ்டிராவைத் தொடர்ந்து 29-ந்தேதி கர்நாடகாவை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.தற்போது பஞ்சாப் அணி பி பிரிவில் 5 போட்டிகளில் தலா ஒரு வெற்றி தோல்வியடைந்துள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





