எஸ்.ஏ. டி20 லீக் இறுதிப்போட்டி : சன்ரைசர்ஸ் அணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்


எஸ்.ஏ. டி20 லீக் இறுதிப்போட்டி :  சன்ரைசர்ஸ் அணிக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்த பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்
x

டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார்.

டர்பன்,

4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியில் டிவால்ட் பிரேவிஸ் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார்.

சன்ரைசர்ஸ் அணியில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 158 ரன்கள் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி விளையாடுகிறது.

1 More update

Next Story