மேற்கு வங்காளத்தில் வாக்காளர் திருத்த பணி விசாரணை: 3.5 லட்சம் பேர் ஆஜராகவில்லை

எஸ்.ஐ.ஆர். பணிக்காக 126 பேர் பலியானதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி பெரிதும் பாதிக்கப்படுவதாக முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.ஐ.ஆர். பணிக்காக 126 பேர் பலியானதாகவும் அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
முந்தைய வாக்காளர் வரை விசாரணைக்காக தேர்தல் ஆணையத்திடம் ஆஜராகவில்லை. சுமார் 10 சதவீதம் பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது தேர்தல் அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலுடன் (2002) சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் தொடர்பு இல்லாத நிலையில் உள்ளனர். இதில் 3.5 லட்சம் வாக்காளர்கள் இது இதை தொடர்ந்து விசாரணைக்காக கடைசி தேதியை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 7-ந்தேதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story






