ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
x
Daily Thanthi 2026-01-07 07:47:03.0
t-max-icont-min-icon

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம் 


ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story