மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
x
Daily Thanthi 2026-01-25 05:15:18.0
t-max-icont-min-icon

மொழிப்போர் தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன் பதிவு 


இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

1 More update

Next Story