கூட்டணியா.. தனித்து போட்டியா..? - என்ன சொல்லப்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-01-2026
x
Daily Thanthi 2026-01-25 04:21:35.0
t-max-icont-min-icon

கூட்டணியா.. தனித்து போட்டியா..? - என்ன சொல்லப் போகிறார் விஜய்..? - இன்று த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் 


இன்று (ஞாயிற்றுக்கிழமை) த.வெ.க. தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் த..வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இக்கூட்டத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்க இருக்கின்றனர்.

1 More update

Next Story