தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? - அ.ம.மு.க.வில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
x
Daily Thanthi 2026-01-23 04:56:12.0
t-max-icont-min-icon

தி.மு.க.வில் இணைந்தது ஏன்..? - அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மாணிக்கராஜா விளக்கம் 


அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்கராஜா, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக டி.டி.வி. தினகரன் அறிவித்திருந்தார்.

1 More update

Next Story