போரால் சீரழிந்த உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு...... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 22-01-2026
x
Daily Thanthi 2026-01-22 06:47:56.0
t-max-icont-min-icon

போரால் சீரழிந்த உக்ரைனின் மறுகட்டமைப்புக்கு... அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளை தர தயார்: புதின் 


காசா போர்நிறுத்த ஒப்பந்த திட்டம் தொடர்பான அமைதி வாரியத்திற்கு ரஷியா 100 கோடி அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும் என புதின் கூறினார்.

1 More update

Next Story