கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
x
Daily Thanthi 2026-01-20 04:36:49.0
t-max-icont-min-icon

கவர்னரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 


தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.

1 More update

Next Story