ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு-... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
x
Daily Thanthi 2026-01-20 04:07:49.0
t-max-icont-min-icon

ஒலிம்பிக்கில் விளையாடுவதே இலக்கு- ஸ்மித் 


ஒலிம்பிக்கில் விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். தற்போது பிக்பாஷ் டி20 லீக் போன்ற தொடர்களில் அபாரமாக விளையாடி வருவதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

1 More update

Next Story