மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-01-2026
x
Daily Thanthi 2026-01-19 05:53:18.0
t-max-icont-min-icon

மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் அடிக்கல்

  • சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக ECR நெம்மேலியில் நீர்வளத்துறை சார்பில்| ரூ.342.60 கோடியில் அமைக்கப்படவுள்ள மாமல்லன் நீர்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
  • 4,375 ஏக்கரில், 1.6 டிஎம்சி கொள்ளளவில், ஆண்டுக்கு 2.25 டிஎம்சி வெள்ள நீரை சேமிக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமையவுள்ளது
1 More update

Next Story