பிரதமர் மோடி அசாம் பயணம்; ரூ.6,950 கோடி மதிப்பிலான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
x
Daily Thanthi 2026-01-17 04:15:52.0
t-max-icont-min-icon

பிரதமர் மோடி அசாம் பயணம்; ரூ.6,950 கோடி மதிப்பிலான திட்டத்தின் பூமி பூஜையில் பங்கேற்பு 


23 மாவட்டங்களை சேர்ந்த போடோ சமூகத்தின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒன்று கூடி பகுரும்பா நடனம் ஆடுவர்.

1 More update

Next Story