அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-01-2026
x
Daily Thanthi 2026-01-16 04:25:31.0
t-max-icont-min-icon

அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து 


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story