மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 08:10:06.0
t-max-icont-min-icon

மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி: ஏற்பாடுகள் தீவிரம் 


17-ந் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

1 More update

Next Story