மும்பை மாநகராட்சி தேர்தல்: இந்திய பங்குச்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 05:34:44.0
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி தேர்தல்: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறை 


மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story