வெனிசுலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 05:24:57.0
t-max-icont-min-icon

வெனிசுலாவில் சிறை பிடிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் விடுவிப்பு 


வெனிசுலாவின் இடைக்கால அதிகாரிகள் சரியான திசையை நோக்கி எடுத்த முக்கிய முடிவாகும் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

1 More update

Next Story